சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோதி விபத்து: கட்டட தொழிலாளி பலி

Added : ஜன 14, 2020
Advertisement

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, கார் மோதி, கட்டட தொழிலாளி பலியானார். கரூர், காளியப்பனூரை சேர்நதவர் நடேசன். 60; கட்டட தொழிலாளி. இவர், நேற்று முன் தினம் இரவு, 9:30 மணியளவில் தன் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, மலைக்கோவிலூர் அடுத்த, தகரக்கொட்டகை பகுதிக்கு பஸ்சில் வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள மதுரை - சேலம் தேசிய நெடுஞ்சாலையை நடந்து சென்று கடக்கும் போது, அரவக்குறிச்சியிலிருந்து கரூரை நோக்கி வந்த மாருதி எஸ்டீம் கார் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X