பொது செய்தி

தமிழ்நாடு

தேனீக்கள் வளர்ப்பு: 22ல் கட்டண பயிற்சி

Added : ஜன 14, 2020
Advertisement

நாமக்கல்: நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையில், வரும், 22 காலை, 9:30 மணிக்கு, தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி நடக்கிறது. கட்டணம், 290 ரூபாய். தேனீ வகை, வாழ்க்கைப் பருவம், வளர்ப்புக்கு ஏற்ற இடம் தேர்வு செய்யும் முறை, வளர்ப்புக்கு ஏற்ற பூ ரகங்கள், தேவைப்படும் உபகரணங்கள், தேனீக்களின் எதிரிகள் தாக்கும் நோய்கள், கோடை காலம் மற்றும் குளிர்காலங்களில் பராமரிப்பு முறை, சுத்தத் தேனை கண்டறியும் பரிசோதனை, உயர்ரக ராணித் தேனீக்களை உற்பத்தி செய்யும் முறை, செயற்கை முறையில் உணவளித்தல் மற்றும் பொருளாதார கணக்கீடு பற்றிய தொழில்நுட்பங்கள் பற்றியும் விரிவாக பயிற்சியளிக்கப்படும். விபரங்களுக்கு, 04286 - 266345, 266650 என்ற எண்களை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு, அறிவியல் நிலையத் தலைவர் அகிலா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X