அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேண்டுமென்றே குறை சொல்லும் ஸ்டாலின்: முதல்வர் தாக்கு

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 14, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
சேலம்: உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடந்ததாக, ஸ்டாலினும்,திமுகவும் வேண்டுமென்றே குறை சொல்கின்றனர் என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.சேலம் வந்த முதல்வர் இ.பி.எஸ்., நிருபர்களிடம் கூறியதாவது: குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி., குறித்து சிறுபான்மையினர் அச்சுறுத்தும் வகையில் எதிர்க்கட்சியினர் செய்தி வெளியிடுகின்றனர். இது குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
CM, EPS, edapakipalanisamy, palanisamy, cmpalanisamy, dmk, dmkchiefstalin, stalin, caa, nrc, localbodyelection, என்ஆர்சி, குடியுரிமைசட்டம்,  சிஏஏ,  திமுக, திமுகதலைவர்ஸ்டாலின், முதல்வர், இபிஎஸ், முதல்வர் இபிஎஸ், எடப்பாடிபழனிசாமி, பழனிசாமி, முதல்வர்பழனிசாமி, சிறுபான்மையினர், உள்ளாட்சிதேர்தல்,

சேலம்: உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடந்ததாக, ஸ்டாலினும்,திமுகவும் வேண்டுமென்றே குறை சொல்கின்றனர் என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

சேலம் வந்த முதல்வர் இ.பி.எஸ்., நிருபர்களிடம் கூறியதாவது: குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி., குறித்து சிறுபான்மையினர் அச்சுறுத்தும் வகையில் எதிர்க்கட்சியினர் செய்தி வெளியிடுகின்றனர். இது குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சட்டசபையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் பிரச்னை இல்லை. தமிழகத்தில் எந்த சிறுபான்மையினரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் அச்சம் தேவையில்லை.


latest tamil news


உள்ளாட்சி தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. ஆனால், முறைகேடு நடந்ததாக, ஸ்டாலினும், திமுகவும் வேண்டுமென்றே குறை சொல்கின்றனர் என்று முதல்வர் பழனிசாமி கூறினார். என்.ஆர்.சி., குடியுரிமை சட்டத்தால் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், அவர்களை அச்சுறுத்தும் வகையில் எதிர்க்கட்சியினர் செயல்படுகின்றனர்.


தமிழகம் அமைதிபூங்காவாக திகழ்கிறது. அமைதியை குலைக்க சிலர் முயற்சி செய்கின்றனர்.சிறப்பான நிர்வாகத்தால் தமிழகம் மத்திய அரசின் விருதை பெறுகிறது. தமிழகத்தில் ஆட்சிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து இடையூறு செய்கிறார். ஆட்சி மொழிக்குழு ஆய்வு செய்ய வருவதாக தகவல் இல்லை.

எங்களை பொறுத்தவரை மக்கள் தான் எஜமானர்கள். நீதிபதிகள். அவர்கள் எண்ணப்படி ஆட்சி நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. கூட்டணி பொறுத்தவரை சில இடங்களை விட்டு தர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை முறையாக நடந்தது. ஓட்டு மையங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. சேலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. ஆனால், முறைகேடு நடந்ததாக, ஸ்டாலினும், திமுகவும் வேண்டுமென்றே குறை சொல்கின்றனர். பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டிற்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashanmugam - kuppamma,இந்தியா
15-ஜன-202008:31:07 IST Report Abuse
Ashanmugam எல்லாம் பதவி வெறி, போட்டி, பொறாமை, பொச்சரிப்புதான்.
Rate this:
Cancel
Marcopolo - Chennai,இந்தியா
15-ஜன-202005:50:08 IST Report Abuse
Marcopolo சார் எனக்கு வேலை கிடையாது, சொத்து நேரிய இருக்கு நேரம் போக வேண்டாமா, அதனால்தான். ஹி ஹி ஹி.
Rate this:
Cancel
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜன-202004:30:51 IST Report Abuse
Indian Dubai DMK & CONG & COMMUNISTS are always anti nationals. We should not bother about them. We have to BJP & their alliance. In fact AIADMK is far better than DMK Kattumaram's Govt. SUDALAI can't able to face EPS. Shame on him. Who ever don't want CAB, NRC can get out of this country or you will be thrown out. National security is important than anything else. SI Wilson murder is the warning signal.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X