நான் ரூ.2000ஐ விட அதிக மதிப்புடையவன்: ஓவைசி பேச்சு

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 14, 2020 | கருத்துகள் (24)
Advertisement
Telangana, CivicElection, Owaisi, Congress, Vote, Rs2000, Worth, தெலுங்கானா, உள்ளாட்சிதேர்தல், ஓவைசி, காங்கிரஸ், ஓட்டு, மதிப்புமிக்க

ஐதராபாத்: காங்கிரஸிடம் பணம் பெற்று எனக்கு ஓட்டளியுங்கள் என்றும், நான் ரூ.2000ஐ விட அதிக மதிப்புடையவன் என்றும் தெலுங்கானா உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ஏஐஎம்ஐஎம்., தலைவர் ஓவைசி பேசியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் 120 நகராட்சி மற்றும் 10 மாநகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் இந்த மாத இறுதியில் நடக்கவிருக்கிறது. இதற்காக, காங்., கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருவதாக லோக்சபா எம்.பி.,யும், ஏஐஎம்ஐஎம்., அமைப்பின் தலைவருமான அசாசுதீன் ஓவைசி குற்றம் சாட்டினார்.




தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:காங்கிரசாரிடம் அதிகமான பணம் உள்ளதால், அவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள். அவர்களே உங்களுக்கு பணம் கொடுத்தால், வாங்கிக்கொண்டு, எனக்கு ஓட்டளியுங்கள். என்னுடைய விலை ரூ.2000க்கும் மேல் என்பதால் மக்களுக்கு கொடுக்கும் பணத்தின் விகிதத்தை உயர்த்துமாறு காங்கிரசிடம் சொல்கிறேன். ஏனெனில் நான் அதைவிட அதிக மதிப்புடையவன். இவ்வாறு ஓவைசி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
15-ஜன-202012:11:14 IST Report Abuse
Vena Suna கேவலமான பேச்சு...
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
15-ஜன-202010:40:20 IST Report Abuse
skv srinivasankrishnaveni நீ எவ்ளோகோடீக்கு அதிபதியாக இருக்கலாம் ஆனால் உன் மனம் ஒரு செல்லாத நோட்டு தானயா
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
15-ஜன-202009:04:15 IST Report Abuse
Indhuindian செல்லா காசு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X