நிர்பயா குற்றவாளி ஜனாதிபதிக்கு கருணை மனு

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 14, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங், தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி உள்ளதாக திஹார் சிறை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டில்லியில், 2012ல், 23 வயதான 'நிர்பயா' மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில், ஆறு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். இதில் மைனர் குற்றவாளி ஒருவர் 3 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட,
Nirbhaya,Delhi_gangrape,mercy_petition,President,SupremeCourt,Nirbhaya_case:,Mukesh_Singh, sc, , death, curative, petition,நிர்பயா, குற்றவாளிகள், வினய், முகேஷ், தூக்கு,  உறுதி, உச்சநீதிமன்றம், சுப்ரீம்கோர்ட்

புதுடில்லி: நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங், தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி உள்ளதாக திஹார் சிறை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியில், 2012ல், 23 வயதான 'நிர்பயா' மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில், ஆறு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். இதில் மைனர் குற்றவாளி ஒருவர் 3 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட, மற்றொருவர் சிறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். மற்ற நால்வருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.


latest tamil news



கடைசி முயற்சியாக நான்கு பேரில் வினய் குமார் சர்மா மற்றும் முகேஷ் சிங், தண்டனையிலிருந்து தப்பிக்க, உச்ச நீதிமன்றத்தில், தாக்கல் செய்த கியூரேட்டிவ் மனுக்கள் இன்று(ஜன.,14) தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து அவர்கள் 4 பேருக்கும் திட்டமிட்டபடி, ஜன.,22ம் தேதி காலை, 7:00 மணிக்கு, திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

இந்நிலையில் குற்றவாளி முகேஷ் சிங், கியூரேட்டிவ் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி உள்ளார் என திஹார் சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ny Name - Appalachian,யூ.எஸ்.ஏ
15-ஜன-202014:26:25 IST Report Abuse
Ny Name இவனுக்கு கருணை மனுவை பரிசீலித்து தூக்குக்கு பதில் உறுப்பை வெட்டி மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும். இந்த நாய்களுக்கு கருணை மனு வேறு.
Rate this:
Cancel
15-ஜன-202013:23:10 IST Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர்   சொடலை அந்த பொண்ணு உயிர் பிச்சை கேட்டு எப்படி கதறிருப்பாள், இரும்பு ராடை .. ச்ச எழுதவே உடல் நடுங்குது..
Rate this:
Cancel
Thollai - Oru peru vendaam nanbaa,இந்தியா
15-ஜன-202013:02:51 IST Report Abuse
Thollai தூக்கு தண்டனை முடிவானபிறகு அதுவும் ஜனாதிபதி நிராகரித்தபிறகு உடனே நிறைவேற்றாமல் 22 தேதி க்கு என் தள்ளி வைக்க வேண்டும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X