அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாழ்த்து, 'வீடியோ' வெளியிட்டார் முதல்வர் இ.பி.எஸ்.,

Added : ஜன 14, 2020 | கருத்துகள் (3)
Advertisement
 வாழ்த்து, 'வீடியோ' வெளியிட்டார்  முதல்வர் இ.பி.எஸ்.,

சென்னை : தமிழக மக்களுக்கு, பொங்கல் வாழ்த்து தெரிவித்து, முதல்வர் இ.பி.எஸ்., 'வீடியோ' வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது:உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு வணக்கம். இந்த ஆண்டு, நல்ல மழை பொழிந்து, ஏரி, குளங்கள் நிரம்பி, உழவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உங்கள் வாழ்வு வளம்பெற, பல்வேறு நலத் திட்டங்களை, இந்த அரசு தொடர்ந்து வழங்கும். உங்கள் அனைவருக்கும், என் இனிய தைப்பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகளை, அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
15-ஜன-202016:58:20 IST Report Abuse
dandy இலங்கை பிரதமர் ராஜபக்ச தமிழில் பொங்கல் வாழ்த்து சொல்லியுள்ளார் ..கூடவே கனடா ..பிரிட்டிஷ் ,சிங்கப்பூர் ,மலேஷியா இந்நாள் ..முன்னாள் பிரதமர்களும் ஆங்கிலத்தில் வாழ்த்து சொல்லி உள்ளார்கள்
Rate this:
Share this comment
Cancel
tamilveeran - periyakulam,இந்தியா
15-ஜன-202013:09:14 IST Report Abuse
tamilveeran ரெம்ப சந்தோசம் வாழ்த்துக்கு மேலும் தமிழ் மக்களுக்கு பொங்கல் முதல்வர் போனஸ் ஆளுக்கு ரூ 1000 /- கொடுங்க சின்ன முதல்வர் 750 /- மற்றும் இதர அமைச்சர்கள் சார்பாக 500 /- சட்ட மன்ற உறுப்பினர்கள் சார்பாக ரூ 250 /- தமிழக அரசு சார்பாக 3000 /- மத்திய அரசு சார்பாக எதோ ரூ 5000/- ஆக ரூ 10000 /- கொடுத்தால் வீட்டுல பொங்க வைக்க நன்றாக இருக்கும் இப்படிக்கு உண்மை தமிழ்நாடு விசுவாசி
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
15-ஜன-202016:59:09 IST Report Abuse
dandyஇதை விட கூட கொடுக்கலாம் ..எல்லோரிடமும் கோடிகள் உண்டு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X