அரசியல் செய்தி

தமிழ்நாடு

மனை வரன்முறை முதல்வர் ஆய்வு

Added : ஜன 14, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 மனை வரன்முறை முதல்வர் ஆய்வு

சென்னை : தமிழக மலை கிராமங்களில், அனுமதியற்ற மனைகள் மற்றும் மனை பிரிவுகளை, வரன்முறைப்படுத்தும் திட்டத்தை நீட்டிப்பது குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமை செயலகத்தில், நேற்று முன்தினம் நடந்தது.
கூட்டத்திற்கு, முதல்வர் இ.பி.எஸ்., தலைமை வகித்தார். துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயகுமார், அன்பழகன், தலைமை செயலர் சண்முகம், ஊரக வளர்ச்சி துறை செயலர் ஹன்ஸ்ராஜ்வர்மா, வருவாய் துறை செயலர் அதுல்யமிஸ்ரா மற்றும் பல் துறைசெயலர்கள் பங்கேற்றனர்.திட்டம் குறித்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் ராஜேஷ் லக்கானி விளக்கம் அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Musthafa - Cuddalore,இந்தியா
15-ஜன-202014:39:24 IST Report Abuse
Musthafa எப்படியோ மக்களிடமிருந்து பணத்தை பறிக்கும் செயல் மீண்டும் தொடங்க உள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X