பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமருடன் கலந்துரையாடும் பள்ளி மாணவர்

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 14, 2020 | கருத்துகள் (1)
Advertisement
PM,Modi,student,பிரதமர்,மோடி,மாணவர்

திருப்பூர் : டில்லியில் நடக்க உள்ள பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க, திருப்பூர் பள்ளி மாணவர் தேர்வாகியுள்ளார்.

பள்ளிக்கல்வித் துறை சார்பில், 'பரிக்ஷா பே சார்ஜா' எனும் தலைப்பில், கட்டுரை போட்டி, அனைத்து பள்ளிகளிலும் நடந்தது. இதில் வெற்றி பெற்று, தேர்வு செய்யப்படும் மாணவர்கள், ஜன., 20ல், டில்லியில் நடக்கும் பிரதமர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். அவ்வகையில், தமிழகத்தில் இருந்து, 66 மாணவர்கள் தேர்வாகினர். இதில், திருப்பூர் பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் சஞ்சய் செல்வமும் ஒருவர். அவரை, பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.மாணவர்கள் பொதுத்தேர்வை நம்பிக்கையுடனும், பயமின்றியும் எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி, இந்நிகழ்ச்சியில் கலந்துரையாட உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
padma -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜன-202014:13:21 IST Report Abuse
padma Very good. congratulations to this boy. 36 வயதினிலே படத்தின் காட்சி நினைவுக்கு வருகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X