சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஷூ தொழிற்சாலையில் தீ விபத்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

Added : ஜன 14, 2020
Share
Advertisement
ஆம்பூர் : ஆம்பூர் அருகே, ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே துத்திப்பட்டு பாங்கி ஷாப்பில், அக்பர், 56, என்பவருக்கு சொந்தமான ஷூ தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு தொழிற்சாலையில் இருந்து புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில், தீ பிடித்து

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X