பொது செய்தி

தமிழ்நாடு

திருவாடானை ஊராட்சிகளில்துணைத்தலைவர்கள் தேர்வு 

Added : ஜன 14, 2020
Advertisement

திருவாடானை, திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட துணை தலைவர்களின் விபரம்:நம்புதாளை சுமையாபானு, திருவாடானை மகாலிங்கம், எஸ்.பி.பட்டினம்தவுலத்அலி, ஓரியூர் அசரப்அலி, பாண்டுகுடி உமா மகேஸ்வரி, அஞ்சுகோட்டை கணேசன், கல்லுார் சசிகலா, கூகுடி ரெத்தினவள்ளி, தேளூர் ராணி, அரசத்துார் செல்வராஜ், பெரிய கீரமங்கலம் முத்துரெத்தினம், கோடனுார் சத்யா, கடம்பூர் செல்வராணி, தளிர் மருங்கூர் அமலபுஷ்பம், முகிழ்த்தகம் சாத்தாயி, ஆண்டாவூரணி செபஸ்தியான்.கலியநகரி ராமவள்ளி, வெள்ளையபுரம் மும்தாஜ் பேகம், டி.நாகனி வடிவுக்கரசி, புல்லக்கடம்பன் மனோகரன், அரும்பூர் காந்திமதி, ஆதியூர் சித்திரவேலு,அச்சங்குடி செல்வி, குஞ்சங்குளம் பழனிகுமார், சிறுகம்பையூர் நடராஜன், மங்களக்குடி மலர், பழங்குளம் சுரேஷ், நெய்வயல் ராக்கம்மாள், கொடிப்பங்கு கிருஷ்ணன், குளத்துார் கருப்பையா, முள்ளிமுனை கலைசெல்வன்.கட்டவிளாகம் சித்தநாதன், என்.மங்கலம் காமராஜ், புதுபட்டினம் மகாலட்சுமி,திருவெற்றியூர் உமாபதி, வட்டாணம் ஐயப்பன், கட்டிவயல் விஜயா, கருமொழி குழந்தைசாமி, பனஞ்சாயல் சுந்தர வடிவேல், பாகனுார் தாமஸ், காரங்காடு அருள்தாஸ், சிறுமலைக்கோட்டை ராஜேஸ்வரி, நகரிகாத்தான் பாலாஜி, துத்தாகுடி மதியழகன்,ஓரிக்கோட்டை சீலி, மாவூர் ரேவதி, பதனக்குடி போஸ் ஆகியோர் ஊராட்சி துணை தலைவர்களாக வெற்றி பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X