பொது செய்தி

தமிழ்நாடு

மாணவருக்கு பாராட்டு

Added : ஜன 14, 2020
Advertisement

தேவகோட்டை, - அகில இந்திய அளவில் தேவகோட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ். பள்ளி மாணவர் முத்து ஜெனிதரன் மும்முறை தத்தி தாண்டுதல் போட்டியில் வெள்ளி,வெண்கல பதக்கம் பெற்றார்.இவருக்கு நண்பர்கள் நடையாளர் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா தலைவர் குமரப்பன் தலைமையில் நடந்தது. செயலர் குருசாமி வரவேற்றார். மாணவரையும்,உடற்கல்வி இயக்குனர் பூமிநாதனையும் டாக்டர் ராசு,உட்பட சங்க நிர்வாகிகள் பாராட்டினர். அளித்தனர்.பொருளாளர் சந்திரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X