பொது செய்தி

தமிழ்நாடு

பிள்ளையார்பட்டியில் இன்று  பொங்கல் சிறப்பு வழிபாடு

Added : ஜன 15, 2020
Share
Advertisement

திருப்புத்துார்,பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் இன்று பொங்கலை முன்னிட்டு மூலவருக்கு பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும்.காலையில் மூலவர் தங்கக்கவசத்தில் அருள்பாலிப்பார். மூலவர் சன்னதியில் பொங்கல் பானை வைத்து பரம்பரை அறங்காவலர்கள்காரைக்குடி எம்.மெய்யப்பன் மற்றும் குருவிக் கொண்டான்பட்டி பழ.பழனியப்பன் முன்னிலையில்,பிச்சைக்குருக்கள் மற்றும் சோமசுந்தரம் குருக்கள் சிறப்பு பூஜை செய்கின்றனர். சிவாச்சாரியார்கள் பிரகார வலம் வந்து கொடிமரத்தின்அருகே காலை 9:00 மணிக்கு மேல் பொங்கல் வைப்பார்கள். தொடர்ந்துமூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அனைத்து சுவாமிகளுக்கும் பொங்கல் வைத்து தை மாதவரவேற்பு பூஜை நடைபெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X