இறகு பந்து போட்டி

Added : ஜன 15, 2020
Advertisement

திருப்புவனம், திருப்புவனத்தில் பொங்கலை முன்னிட்டு இறகுபந்து போட்டிகள் நடந்தன.திருப்புவனம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 16 அணிகள் மோதின. இரு நாட்கள் நடந்த போட்டியில் விஜயகுமார், ஸ்டாலின் அணி 30:27 என்ற புள்ளி கணக்கில் சந்துரு,சதீஷ் அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பி.கே., பேட்மிட்டன் கிளப் அணி செய்திருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X