சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை கொடுமை 3 பேர் மீது வழக்கு

Added : ஜன 15, 2020
Advertisement

காரைக்குடி, காரைக்குடி அருகே உள்ள கண்டனுாரைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி 24. இவரது கணவர் பெரியகருப்பன் என்ற மாதவன்.இவர்களுக்கு கடந்த 2019ல் திருமணம் நடந்தது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், சில மாதங்களிலேயே வேலைக்காக பெரியகருப்பன் சிங்கப்பூர் சென்றுவிட்டார்.முத்துலட்சுமியின் மாமனார் மாணிக்கம் மற்றும் மாமியார் செல்வி இருவரும் முத்துலட்சுமியிடம், உனது அப்பா வீட்டில் ரூ.1 லட்சம் வாங்கி வா என கொலை மிரட்டல் விடுத்ததோடு, வீட்டை விட்டு விரட்டியடித்துள்ளனர்.முத்துலட்சுமி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், கணவர் பெரியகருப்பன், மாமனார் மாணிக்கம், மாமியார் செல்வி மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X