தமிழ்நாடு

மயான பாதையை தரம் உயர்த்த நடவடிக்கை

Added : ஜன 15, 2020
Advertisement

சின்னமனுார், :ஓடைப்பட்டி பேரூராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் செயல்படவுள்ள இடத்தை பேரூராட்சிகளின் நிர்வாக பொறியாளர் ராஜாராம், உதவி பொறியாளர் ஆத்தியப்பன், பணி மேற்பார்வையாளர் சடாச்சரம் பார்வையிட்டனர். அப்பகுதியில் ஆதி திராவிடர் மயானத்திற்கு செல்லும் பாதை புதர் மண்டி நடமாட முடியாத நிலையில் இருந்தது.அந்த பாதையை ரோடாக தரம் உயர்த்த நிர்வாக பொறியாளர் உத்தரவிட்டார். இதற்காக பேரூராட்சி பொது நிதியிலிருந்து பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X