பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் மேலாண்மை கருத்தரங்கு

Added : ஜன 15, 2020
Advertisement

திண்டுக்கல் தாண்டிக்குடியில் காந்தி கிராம பல்கலை வேளாண் அறிவியல் மையம் சார்பில் அவகேடா, மிளகு சாகுபடி குறித்து கருத்தரங்கு நடந்தது.வேளாண் பல்கலை மேலாண்மை உறுப்பினர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர்கள் செந்தில்குமார், ஷாகின்தாஜ் முன்னிலை வகித்தனர். அதில் அவகேடா மற்றும் மிளகு சாகுபடியில் மகசூல் இழப்பை தவிர்ப்பது எப்படி, வாடல் நோய் மேலாண்மை குறித்து விளக்கப்பட்டது.மேலும் வேப்பம் பிண்ணாக்கு, உயிர் உரங்கள், மிளகு நுண்ணுட்ட உரங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. பிறகு, தோட்டத்தில் உரமிடுதல், பூஞ்சான கொல்லிகளை தெளிக்கும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X