பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் அறிவிப்பை மறைக்கும் செடிகள்

Added : ஜன 15, 2020
Advertisement

தாண்டிக்குடி, கொடைக்கானல்-வத்தலக்குண்டு ரோட்டில் போலீஸ் எல்லையை குறிக்கும் அறிவிப்பு பதாகையை புதர்கள் சூழ்ந்துள்ளன.கொடைக்கானல், தாண்டிக்குடி இரு ஸ்டேஷன்கள் உள்ளன. சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்லும் ரோட்டில் உதவி, புகார் மற்றும் விபத்து குறித்து தகவலளிக்க ஸ்டேஷன் எல்லை மற்றும் தொடர்பு எண்கள் அடங்கிய பதாகை மயிலாடும்பாறையில் அமைத்துள்ளனர்.இதை சுற்றி செடிகள் சூழ்ந்து மறைத்துள்ளதால் பயணிகள் விவரமறிய முடியாத நிலை உள்ளது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X