இன்று இனிதாக: சென்னை

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020
Advertisement

� ஆன்மிகம் �

மகோற்சவம்மதராஸ் அய்யப்பா சேவா சங்கத்தின், 68ம் ஆண்டு மகர தீப மகோற்சவம். கணபதி ஹோமம்*காலை, 5:00. ருத்ராபிஷேகம், தீபாராதனை, அன்னதானம்*காலை, 9:05 முதல். நாதஸ்வர இன்னிசை*மாலை, 4:00. தீபாராதனை, கற்பூர ஜோதி*மாலை, 6:30. அய்யப்ப சுவாமி வீதியுலா*இரவு, 7:30. சிறப்பு வாணவேடிக்கை*இரவு, 8:00. இடம்: அய்யப்பன் சந்நிதி, கச்சாலீஸ்வரர் கோவில், அரண்மனைக்காரத் தெரு, சென்னை -1. 94449 81236.

மகர சங்கராந்தி

அய்யப்பனுக்கு அபிஷேகம்*மாலை, 4:30. அய்யப்பனுக்கு 108 நெய் விளக்கு*மாலை, 6:45. இடம்: வேணுகோபால சுவாமி கோவில், 10, இரண்டாவது தெரு, கோபாலபுரம் தெற்கு, சென்னை - 86. 98404 29382.

அனுமன் ஜெயந்தி மகோற்சவம்

பக்த ஆஞ்சநேயருக்கு லட்டு காப்பு அலங்காரம்*காலை, 6:00. இடம்: ஓம் சக்தி பெரியபாளையத்தம்மன் கோவில், எல்.பி., ரோடு, அடையாறு, சென்னை - 20.
ராப்பத்து மகோற்சவம்

திருவாய்மொழித் திருநாள்: பத்தாம் திருநாள் -- பரமபத வாசல் சேவை*காலை, 10:00. நம்மாழ்வார் திருவடி தொழல்*மாலை. இடம்: பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி, சென்னை - 5.

� சொற்பொழிவு �

பக்த விஜயம்

எம்.கே. ராமானுஜம் ஜி*மாலை, 6:30 - இரவு, 8:30. இடம்: நாரத கான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. 044 - 23718351.

� பொது �
கம்ப ராமாயண வகுப்பு

ஆசிரியர்: புலவர் உ.தேவதாசு*மாலை, 6:30. இடம்: திருமால் திருமண மண்டபம், முருகன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்துார், சென்னை - 53. )99624 95491.

மேஜிக் ஷோ

ரஷ்ய கலைஞர்களின் மேஜிக்*மாலை, 4:00. இரவு, 7:00. இடம்: ரஷ்யன் கலாசா மையம், 74, கஸ்துாரி ரங்கன் அவென்யூ, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. 99627 87772.

கண்காட்சி
* புத்தக காட்சி: 43ம் ஆண்டு சென்னை புத்தக காட்சி*பிற்பகல், 3:00 - இரவு, 9:00. இடம்: ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லுாரி வளாகம், நந்தனம், சென்னை - 35.

* காட்டேஜ் வழங்கும் வடகிழக்கின் பொக்கிஷங்கள் கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை*காலை, 10:30 - இரவு, 7:30. இடம்: சென்ட்ரல் காட்டேஜ் இன்டஸ்டிரீஸ் எம்போரியம், டெம்பிள் டவர், 672, அண்ணா சாலை, நந்தனம், சென்னை - 35. 72080 02119.

� கலை விழா �

அப்பாஸ் கல்சுரல்ஸ்'

பாரதியார் ஸ்பெஷல்' பாடல்கள்*பிற்பகல், 2:00. குமாரி ஸ்பூர்தி*மாலை, 4:00. கே.ஜே.யேசுதாஸ் - பாட்டு*இரவு, 7:00. இடம்:காமராஜர் அரங்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18. 97106 33633.

தியாக பிரம்ம கான சபா

மகா சுவாமிகள் ஆடிட்டோரியம்: ஊர்மிளா சத்யநாராயணன் - 'சங்கல்ப சமர்பணம்' - நடனம் *மாலை, 6:30. ஓபுல் ரெட்டி ஹால்: பரதநாட்டியம்: எம்.வித்யா முத்துலட்சுமி, எஸ்.சுனந்தா *மாலை, 4:30. பி.வி.அனுவர்ஷினி, எஸ்.சாய் ஆராதனா*மாலை, 6:30. இடம்: வாணி மகால், ஜி.என்.செட்டி ரோடு, தி.நகர், சென்னை - 17. 044 - 2815 2166.

மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்

பரதநாட்டியம்: மஞ்சரி சந்திரா*மாலை, 5:45. குமாரி ஜே.கே.சுருதி*இரவு, 7:15. இடம்: முசிறி சுப்ரமணியம் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4. 044 - 2499 7755.

நாத சுதா

பரதநாட்டியம்: சவ்மியா*மாலை, 5:00. ஸ்ரீமதி வெங்கட், கண்ணன் 'கண்ணன் என் குருநாதன்' நடனம்*மாலை, 6:30. இடம்: கணபதி சச்சிதானந்த ஆசிரமம் ஹால், சேஷாத்ரிபுரம் மெயின் ரோடு, பேபி நகர், வேளச்சேரி, சென்னை - 42. 98410 70390.

பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபா

குடந்தை மாலியின், 'இதோ எந்தன் தெய்வம்' - நாடகம்*மாலை, 6:45. இடம்: சத் சங்க ராமானுஜர் ஹால், சத் சங்கம் தெரு, மடிப்பாக்கம், சென்னை - 91. 94444 19330.

பாரத் கலாசார்

சுனில் கார்கயன் - பாட்டு*மாலை, 4:00. ஆனந்த் சச்சிதானந்தனன் (மும்பை) - பரதநாட்டியம் *இரவு, 7:00. இடம்: ஒய்.ஜி.பி., ஆடிட்டோரியம், 17, திருமலை ரோடு, தி.நகர், சென்னை - 17.
044 - 2834 3045.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X