பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

Added : ஜன 15, 2020
Share
Advertisement

கோயில்திருப்பள்ளி எழுச்சி பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அதிகாலை 3:30 மணி; உச்சிகால பூஜை, காலை 11:30 மணி; நடைதிறப்பு மாலை 4:00 மணி; பல்லாக்கு புறப்பாடு இரவு 9:00 மணி.பரமபதவாசல் திறப்பு- பெருமாள் புறப்பாடு: காளமேக பெருமாள் கோயில், திருமோகூர், மதுரை, மாலை 6:00 மணி.108 திருவிளக்கு பூஜை: சீலக்காரி அம்மன் கோயில், சொக்கக்கொத்தன் தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.ராப்பத்து உற்ஸவம்: ராமசுவாமி, நவநீத கிருஷ்ணசாமி கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, பத்தி உலாத்தல், மாலை 4:00 மணி.பொங்கல் பண்டிகை சிறப்பு பூஜை: காஞ்சி காமகோடி பீடம் கிளை, சொக்கிகுளம், மதுரை, காலை 8:00 மணி.பொங்கல் சிறப்பு பூஜை: செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, காலை 8:00 மணி.மார்கழி சிறப்பு பூஜை: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, விளாங்குடி, மதுரை, எலுமிச்சை சாதம் படையல், அதிகாலை 5:55 மணி.குழந்தைகளுக்கான இலவச திவ்யபிரபந்தம் பாசுரம் கற்பித்தல்: தன்வந்தரி பெருமாள் கோயில், பகத்சிங் தெரு, பொன்மேனி, மதுரை, மாலை 6:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 6:00 மணி.பொங்கல் சிறப்பு வழிபாடு: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: சதுர்த்தி விநாயகர் கோயில், பாங்க்காலனி, நாராயணபுரம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு வழிபாடு: சர்வ சக்தி விநாயகர் கோயில், ஆவின்நகர், சர்வேயர்காலனி, மதுரை, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: சங்கரநாராயணர், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.தியாகராஜ ஆராதனை உற்ஸவம்: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, இளங்கலைஞர்களின் இசை நிகழ்ச்சி, ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், மாலை 5:00 மணி.பக்தி சொற்பொழிவுபகவத் குண ப்ரவசனம்: நிகழ்த்துபவர்: ஹரி, சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, ஏற்பாடு: அகில பாரத சாது சங்கம், மாலை 6:30 மணி.சேக்கிழார் செந்தமிழ்: நிகழ்த்துபவர்: பாலகிருஷ்ணன், திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.,காலனி, மதுரை, மாலை 5:00 மணி.வள்ளுவர் வழியில் சேக்கிழார்: நிகழ்த்துபவர்: அருணாசலனார், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: முனைவர் விஜயராஜன், மாலை 6:30 மணி.பொதுபொங்கல் விழா: குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்போர் நலச்சங்கம், 7வது தெரு, செல்வ விநாயகர் கோயில் வளாகம், மதுரை, விளையாட்டு போட்டிகளை துவக்கி வைப்போர்: கோயில் நிர்வாகிகள் ஜெயராஜ், நாகப்பன், காலை 9:00 மணி.ஜூராசிக் பார்க் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: இமேஜ் கிரியேட்டர்ஸ் டிரேடர்ஸ் அண்ட் எக்ஸ்பொஷிசன்ஸ், பகல் 3:30 முதல் இரவு 9:00 மணி.பொங்கல் கொண்டாட்டம்: விடியல் மையம், ரத்தினபுரம், மதுரை, ஏற்பாடு: சக்தி விடியல் தொண்டு நிறுவனம், காலை 8:00 மணி.பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுக் பிறந்த நாள் விழா: பொதுப்பணித்துறை வளாகம், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: கர்னல் பென்னிகுக் கல்வி அறக்கட்டளை, பங்கேற்பு: அறக்கட்டளை ஆலோசகர் ஜான்மோசஸ், எம்.பி., வெங்கடேசன், பாண்டியன் கிராம வங்கி இயக்குனர் சுரேஷ், காலை 10:30 மணி.பென்னிகுக் சிலைக்கு மாலை அணிவிப்பு: பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, மதுரை, காலை 10:00 மணி.சுற்றுலா பொங்கல் விழா: ஜெனகை நாராயண பெருமாள் கோயில், சோழவந்தான், ஏற்பாடு: சுற்றுலாத் துறை, பங்கேற்பு: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், காலை 9:00 மணி.பொங்கல் விழா: கேசவ சேவா கேந்திரம், 22, நாவலர் நகர் முதல் தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, பங்கேற்பு: முன்னாள் எம்.பி., தருண்விஜய், காலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை.பொங்கல் விழா: மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், மதுரை, பங்கேற்பு: அமைச்சர் செல்லுார் ராஜூ, ஏற்பாடு: தமிழர் ஆய்வு மையம், காலை 9:00 மணி.பள்ளி, கல்லுாரிகள்டி.எஸ்.டி., இன்ஸ்பயர் சயின்ஸ் கேம்ப் 2020: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், பங்கேற்பு: கலாம் முன்னாள் ஆலோசகர் பொன்ராஜ், காலை 9:00 மணி.மருத்துவம்இலவச பல் மருத்துவ முகாம்: ராதா பல் மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, தலைமை: டாக்டர் அமிர்தலிங்கம், காலை 8:00 முதல் 9:00 மணி, மாலை 4:00 முதல் 5:00 மணி.யோகா, தியானம்யோகா வகுப்பு: காந்தி யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம், கணேஷ்நகர், நாகமலை புதுக்கோட்டை, ஏற்பாடு: யோகா ஆசிரியர் குணசேகரன், மதுரை, காலை 6:00 முதல் 7:30 மணி.கூட்டு தியானம்: அரவிந்தர் அவென்யூ, திருநகர் 6வது நிறுத்தம், மதுரை, ஏற்பாடு: அரவிந்தர் அன்னை டிரஸ்ட், மாலை 5:30 மணி. யோகா பயிற்சி: எக்கோ பார்க், தியான குடில், மாநகராட்சி அலுவலக வளாகம், மதுரை, ஏற்பாடு: யோகா, ஹெல்த் கிளப், காலை 6:20 மணி. யோகா, தியானம்: மாநகராட்சி பாரதியார் பூங்கா, அவுட் போஸ்ட், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் சேதுராம், ஏற்பாடு: துளிர் யோகா சென்டர், காலை 6:00 மணி. பெண்களுக்கான யோகா பயிற்சி : யோகாவனம், கற்பகம் நகர் 16வது தெரு, கோ.புதுார், மதுரை, பயிற்சி அளிப்பவர்: பாரதி, காலை 10:00 மணி. இலவச யோகா: ராஜாஜி சிறுவர் பூங்கா, உலக தமிழ் சங்க வளாகம், காந்தி மியூசியம் அருகில், மதுரை, ஏற்பாடு: மகாத்மா யோகா மையம், காலை 6:00 முதல் 7:00 மணி.யோகா தியானம் மனவளக்கலை பயிற்சி: பிளாட் எண்:2115, தமிழ்நாடு ஹவுசிங் போர்டு, மேல அனுப்பானடி, மதுரை, காலை 10:30 முதல் பகல் 12:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X