பொது செய்தி

தமிழ்நாடு

சிலம்பத்தில் சாதனை

Added : ஜன 15, 2020
Advertisement

செக்கானூரணி, கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில்உடற்கல்வித்துறை முதலாம் ஆண்டு பயிலும் மாணவர் விக்னேஷ்வரன் 19.வி.கே.எஸ்., சிலம்பம் மறறும் யோகா தற்காப்பு அறக்கட்டளை சார்பில் மதுரை ஆனையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த சிலம்பம் சுற்றும் பயிற்சியில் தொடர்ந்து 30 மணி நேரம் சிலம்பம் சுற்றி சோழன் உலகசாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.அவரை கல்லூரி அதிபர் ஜான்பிரகாசம், செயலர் மணிவளன், முதல்வர் பேசில்சேவியர், பயிற்சியாளர் சண்முகவேல் மற்றும் உடற்கல்வித்துறை பேராசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X