பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 6 மாதத்துக்கு பின் சரிவு

Added : ஜன 15, 2020
Advertisement

மேட்டூர் : மேட்டூர் அணை நீர்வரத்து, ஆறு மாதத்துக்கு பின், 1,000 கன அடிக்கு கீழ் சரிந்தது.

மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., காவிரி நீர்பிடிப்பு பகுதியில், மழையின் தீவிரம் குறைந்ததால், 1,040 கன அடியாக, நேற்று முன்தினம் இருந்த நீர்வரத்து, 982 கன அடியாக நேற்று சரிந்தது.அணையிலிருந்து வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடி நீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம், 112.03 அடியாக இருந்த அணை நீர்மட்டம், 111.44 அடியாக நேற்று சரிந்தது.கடந்த ஜூலை, 2௩ல் அணை நீர்வரத்து, 1,500 கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து ஆறு மாதமாக, 1,000 கன அடிக்கு மேல் வரத்து நீடித்தது. இந்நிலையில், 982 கன அடியாக நேற்று சரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X