சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுச்சத்திரத்தில் இருவர் தற்கொலை

Added : ஜன 15, 2020
Advertisement

புதுச்சத்திரம்:வயிற்றுவலி காரணமாக கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சத்திரம் அடுத்த பால்வாத்துண்ணான் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் கதிர்வேல், 39; கூலித்தொழிலாளி. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், கடந்த 5ம் தேதி விஷம் குடித்தார். அருகிலிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார்.இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.மற்றொரு சம்பவம்புதுச்சத்திரம் அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தேசிங்கு, 65; கூலித்தொழிலாளி. இவருக்கு திருமண வயதில் மகள் உள்ளார். மகளுக்கு திருமணம் செய்ய முடியாத விரக்தியடைந்த அவர் விஷம் குடித்தார். கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்,இறந்தார்.இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X