சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை மிரட்டல் நான்குபேர் மீது வழக்கு

Added : ஜன 15, 2020
Share
Advertisement
மங்கலம்பேட்டை:நில பிரச்னையில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நால்வர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.மங்கலம்பேட்டை அடுத்த சித்தேரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சாமிநாதன் மனைவி வெண்ணிலா, 50, ராதாகிருஷ்ணன் மகள் வினோதினி, 24. இருவருக்கும் நிலம் சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.

மங்கலம்பேட்டை:நில பிரச்னையில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நால்வர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மங்கலம்பேட்டை அடுத்த சித்தேரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சாமிநாதன் மனைவி வெண்ணிலா, 50, ராதாகிருஷ்ணன் மகள் வினோதினி, 24. இருவருக்கும் நிலம் சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதில், வினோதினி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, 26; ரத்தினம்மாள், 45; விஜயலட்சுமி, 20; ஆகியோர் வெண்ணிலாவை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார், வினோதினி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X