பொது செய்தி

தமிழ்நாடு

'இணையத்தில் நல்ல விஷயங்களை மட்டும் பாருங்கள் மாணவர்களே!'

Added : ஜன 15, 2020
Advertisement
 'இணையத்தில் நல்ல விஷயங்களை மட்டும் பாருங்கள் மாணவர்களே!'

கோவை:மாணவர்களை பாதுகாப்பது குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்ப்பட்டது.அரசு மற்றும் அரசு உதவிபெறும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் குறித்து பயிற்சி வகுப்பு, குனியமுத்துார் நேரு கல்லுாரியில் நடந்தது.

பேரூர் கல்வி மாவட்ட அலுவலர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார்.கோவை மாநகர தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் செட்ரிக் மானுவேல் பேசுகையில், ''ஆபத்து நேரங்களில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், காவலன் செயலியை பயன்படுத்தி, போலீசுக்கு தகவல் அளிக்கலாம். மொபைல் போனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

தேவையில்லாத இணையதளங்களை பார்ப்பவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிருது,'' என்றார்.நிகழ்ச்சியில், நேரு கல்லுாரி மக்கள் தொடர்பு இயக்குனர் முரளிதரன், எஸ்.ஐ., குப்புராஜ் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X