இன்றைய நிகழ்ச்சிகள்: கோயம்புத்தூர்

Added : ஜன 15, 2020
Advertisement

ஆன்மிகம்

தை மாத பிறப்பு கோவில்களில் வழிபாடு

விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி * காலை, 6:00 மணி.

கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் * காலை, 6:00 மணி.

பட்டீஸ்வரர் கோவில், சிறுவாணி ரோடு, பேரூர் * காலை, 5:30 மணி.

சுப்ரமணியசுவாமி கோவில், மருதமலை * காலை, 5:30 மணி.

மாரியம்மன் கோவில், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் * காலை, 6:00 மணி.

வேல்முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம் * காலை, 6:00 மணி.

பொங்கல் விழா

முத்தாலம்மன் கோவில், சுக்கிரவாரப்பேட்டை வீதி * காலை, 8:00 மணி.

மகர ஜோதி வழிபாடு

ஐயப்பன் கோவில், கண்ணுசாமி கவுண்டர் வீதி, சங்கனுார் * காலை, 6:00 மணி.

ஐயப்ப சுவாமி கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை * காலை, 6:00 மணி.

ஐயப்ப சுவாமி கோவில் சின்னசாமி ரோடு, நியூசித்தாபுதுார் * அதிகாலை, 4:00 மணி.

பொங்கல் இசை விழா

பாரதிய வித்யா பவன் வளாகம், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம் * மாலை, 4:45 மணி.

பொங்கல் விழாஅன்னை வேளாங்கண்ணி மைதானம், தீத்திபாளையம். பொங்கல் வைக்கும் போட்டி * காலை, 7:00 மணி.அன்னதானம் * மதியம், 1:00 மணி. கோலப்போட்டி * பிற்பகல், 3:00 மணி. சிறுவர்களுக்கான கபடி போட்டி * மாலை, 6:00 மணி. ஏற்பாடு: ரெயின்போ இளைஞரணி நண்பர்கள்.'குடி' மறக்க ஆலோசனைஐ.ஏ.பி.சர்ச் வளாகம், கோவைபுதுார். இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X