பொது செய்தி

இந்தியா

திருடுபோன மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

Added : ஜன 15, 2020
Advertisement
 திருடுபோன மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

வில்லியனுார்:வில்லியனுார் பகுதியில் திருடு போன மொபைல் போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வில்லியனுாரில் உள்ள மேற்கு எஸ்.பி., அலுவலகத்திற்கு உட்பட்ட வில்லியனுார், நெட்டப்பாக்கம் மற்றும் திருக்கனுார் வட்டாரங்களில் சமீப காலமாக மொபைல் போன்கள் அதிகளவில் திருடு போயின.அதனைத் தொடர்ந்து எஸ்.பி., ரங்கநாதன் உத்தரவின் பேரில் அமைக்கப் பட்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு 13 மொபைல் போன்களை கண்டுபிடித் தனர்.அந்த மொபைல் போன்களை உரியவர்களிடம், எஸ்.பி., ரங்கநாதன் நேற்று மாலை வழங்கினார். மேலும், மொபைல் போன்களை கண்டுபிடித்த கிரைம் போலீசாரை பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X