பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் தீவிர சோதனை

Added : ஜன 15, 2020
Advertisement
 கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் தீவிர சோதனை

விழுப்புரம்:கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியை தடுக்க, போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வாரம்தோறும், திங்கட்கிழமை பொதுமக்கள் குறைகேடப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. கலெக்டர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களைக் கொடுத்து வருகின்றனர்.இதில், சிலர் தங்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தடுக்க தற்போது, பொருந்திட்ட வளாகம் நுழைவு வாயில், கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதிகளில் பொதுமக்களிடம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X