பொது செய்தி

தமிழ்நாடு

'ராபா'ஹோண்டா சிறப்பு விற்பனை

Added : ஜன 15, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூர், ராபாஹோண்டாவில் பொங்கல் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.

இது குறித்து, அதன் நிர்வாகி கூறியதாவது:'டியோ' மற்றும் 'ஆக்டிவா 5 ஜி' ஸ்கூட்டர் மாடல்களுக்கு குறைந்த முன்பணம், 4,999 ரூபாய், 'ஹார்னெட்' மற்றும் 'எக்பிளேட்' பைக் மாடல்களுக்கு, 9,999 ரூபாய் மட்டுமே.பேடிஎம் ஆபர், 7 ஆயிரம் ரூபாய்;ஹோண்டா ஜாய் கிளப் வாடிக்கையாளர்களுக்கு, 2,100 ரூபாய் என சிறப்பு சலுகையும் உண்டு

.மேலும், எக்ஸ்சேஞ்ச் ஆபர், 2 ஆயிரம் ரூபாய்; குறைந்த வட்டி, 0.83 பைசாவாகும். இதுமட்டுமின்றி குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டும் மிக்சி, கிரைண்டர், இன்டக்சன் ஸ்டவ், அயர்ன்பாக்ஸ், டார்ச் லைட், டிபன்பாக்ஸ், குக்கர் என நிச்சயபரிசும் உண்டு.பி.எஸ்.,4 வாகனம் வாங்க இதுவே கடைசி வாய்ப்பாகும். கூடுதல் விவரங்களுக்கு, 97894 66720 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X