பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீரங்க பூபதி கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

Added : ஜன 15, 2020
Share
Advertisement
 ஸ்ரீரங்க பூபதி கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

செஞ்சி:செஞ்சி அடுத்த, ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்லூரியில் பொங்கல் விழா நடந்தது.
விழாவில், பொறியியல், பாலிடெக்னிக், கல்வியில், பார்மசி, நர்சிங், கலை அறிவியல் கல்லுாரி ஆசிரியர்கள், மாணவர்கள் தனித்தனியாக பாரம்பரிய முறையில் கோலமிட்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.சிறந்த முறையில் கோலம், பாரம்பரிய உடை, பாரம்பரிய படையல் என பல்வேறு வகைகளில் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.பரிசு வழங்கும் விழாவிற்கு, தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கினார் செயலர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார் இயக்குனர் சாந்தி பூபதி, டாக்டர்கள் குரு, ஷர்மிஸ்ரீ, கல்வி இயக்குனர் குமார், கல்லுாரி முதல்வர்கள் சுப்பாராஜ், முருகதாஸ், கோவிந்தராஜ், செந்தில்குமார், சசிகுமார், சத்தியவதி, ராஜேஷ் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X