அமராவதி தொழிலாளர்களுக்கு இரண்டு மாத சம்பளம் பட்டுவாடா

Added : ஜன 15, 2020
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு, இரண்டு மாத நிலுவை சம்பளம் வழங்கப்பட்டது.மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, கடந்த, 1960 ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், 15 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினராக உள்ளனர்.ஆண்டுதோறும், 3,000 விவசாயிகள் ஒப்பந்த முறையில் ஆலைக்கு கரும்பு வழங்குகின்றனர். கரும்பு கொள்முதல் செய்யும் பகுதி மடத்துக்குளம்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X