பொது செய்தி

தமிழ்நாடு

கொமரலிங்கத்தில் பள்ளி பரிமாற்ற திட்டம்

Added : ஜன 15, 2020
Advertisement

உடுமலை:சாளரப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, மாணவ, மாணவியர், கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ், அழைத்துச்செல்லப்பட்டனர்.

அவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் மாரியப்பன், திருக்குறள் புத்தகங்களை வழங்கி வரவேற்றார்.தொடர்ந்து மாணவர்கள், நுாலகம், ஆய்வகம் ஆகியவற்றை பார்வையிட்டனர். அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், சாளரப்பட்டி நடுநிலைப்பள்ளிக்கு சென்று, கிராமத்து சூழல், விவசாயத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை கள ஆய்வாக தெரிந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X