பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய மாவட்ட காங்., சமத்துவ பொங்கல் விழா

Added : ஜன 15, 2020
Advertisement
 மத்திய மாவட்ட காங்., சமத்துவ பொங்கல் விழா

விழுப்புரம்:விழுப்புரத்தில் மத்திய மாவட்ட காங்., கமிட்டி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் மத்திய மாவட்ட காங்., கமிட்டி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் சீனுவாசகுமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் செல்வராஜ் வரவேற்றார்.மாவட்ட பொருளாளர் தயானந்தன், பொதுச் செயலர் சாதுல்லாகான் முன்னிலை வகித்தனர்.வட்டார தலைவர்கள் ரவி, ஏழுமலை, வெங்கடேசன், காசிநாதன், நகர நிர்வாகிகள் நடராஜன், முகமது அலி, பாஸ்கர், சிவாஜி கிருஷ்ணன், மகிளா காங்., ராஜேஸ்வரி, விக்டோபாய், வசந்தா காசிநாதன், இளைஞர் காங்., ராஜமாணிக்கம், மாவட்ட துணைத் தலைவர் மதியழகன், பொதுச் செயலர் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X