புகார் பெட்டி: பொள்ளாச்சி

Added : ஜன 15, 2020
Share
Advertisement

'டூவீலருக்கு' வழி கிடைக்குமா?
பொள்ளாச்சியில், பாலக்காடு ரோட்டில், மேம்பால பணிக்காக ரயில்வே கேட் வரையான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.சந்தோஷ்,பொள்ளாச்சி.

குழிகளால் விபத்து அபாயம்

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இருந்து ராஜாமில் ரோடு வழித்தடத்தில், பாதாள சாக்கடை பணி நடந்த இடங்கள் முழுமையாக சீரமைக்கப்படாததால், குழிகளில் விபத்து ஏற்படுகிறது.

எஸ். குருசாமி,பொள்ளாச்சி.

பணியில் இல்லை வேகம்

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரோடு, பல்லடம்ரோடு சந்திப்பில், ரோடு அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன.
கே. கந்தசாமி,பொள்ளாச்சி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X