சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராய ஊறல் அழிப்பு

Added : ஜன 15, 2020
Advertisement
 சாராய ஊறல் அழிப்பு

கச்சிராயபாளையம்:வெள்ளிமலை வனச்சரகர் ராஜா தலைமையில் வனவர்கள் கந்தசாமி, சதீஷ், வனக்காப்பாளர்கள் பச்சையப்பன், ஞானசேகர், ரமேஷ்குமார், பாபு, ஏழுமலை ஆகியோர் கொண்ட குழுவினர் கல்வராயன் மலையில் உள்ள தொரங்கூர், கெண்டிக்கல், தொட்டிதுறை, வாழப்பூண்டி, ஆகிய கிராமங்களில் சோதனை நடத்தினர்.அப்போது வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் மறைத்து வைத்திருந்த 7500 லிட்டர் சாராய ஊறல்களை கண்டுபிடித்து அதனை அழித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X