சொத்து குவிப்பு வழக்கு: காங்.மாஜி அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன்

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (10)
Advertisement
சொத்து குவிப்பு வழக்கு: காங்.மாஜி அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன்

இந்த செய்தியை கேட்க

பெங்களூரு: கர்நாடகா மாநில காங். முன்னாள் அமைச்சர் கே.ஜே. ஜியார்ஜ், இவரும் , இவரது குடும்பத்தினரும் ஊழல் மூலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கர்நாடகா ராஷ்டிரிய சமிதி அமைப்பு புகார் கூறியது, இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்தது வருகிறது.





இந்நிலையில் நேற்று ஜியார்ஜிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில் ஜியார்ஜ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தங்களது சொத்து விபரம், வங்கி கணக்குகள், வருமான வரி கணக்குகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வரும் ஜன.16-ம் தேதி நேரில் ஆஜராகி சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த சம்மனில் கூறப்படடுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
16-ஜன-202000:20:42 IST Report Abuse
Aarkay போதை ஏறி, புத்தி மாறி.....
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
15-ஜன-202020:50:16 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam They are also getting pensions and other perks lifelong.
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
15-ஜன-202018:58:41 IST Report Abuse
Subramanian Arunachalam சரி இந்த அமலாக்கத்துறை இது வரையில் எத்தனை பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளது . அதில் எத்தனை பேருக்கு தண்டனை கிடைத்தது . எனக்கு தெரிந்த வரையில் ஒருவருக்கும் தண்டனை அல்லது அபராதம் என்று செய்தி படித்தது கிடையாது
Rate this:
Share this comment
Aarkay - Pondy,இந்தியா
16-ஜன-202000:13:46 IST Report Abuse
Aarkayஇவர்கள் இயற்றிய சட்டத்தில் வேண்டுமென்றே இவர்கள் தப்பிக்க அவ்வளவு ஓட்டைகளை தெரிந்தே வைத்திருக்கிறார்கள் வாய்தா, மொழி பெயர்ப்பு, இன்னும் என்ன மாயாஜாலங்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X