உக்ரைன் விமானத்தை வீழ்த்தியோர் கைது

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (12)
Advertisement
 உக்ரைன் விமானத்தை வீழ்த்தியோர் கைது

இந்த செய்தியை கேட்க

டெஹ்ரான், : மேற்காசிய நாடான ஈரானில், ஐரோப்பிய நாடான உக்ரைனின் விமானம், தவறுதலாக வீழ்த்தப்பட்ட விவகாரத்தில், முதல் முறையாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே பதற்ற மான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில், ஈரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம், கீழே விழுந்து நொறுங்கியதில், 176 பேர் கொல்லப்பட்டனர்.பல நாட்களாக மறுத்து வந்த நிலையில், 'தவறுதலாக ஏவுகணை செலுத்தப்பட்டதில், விமானம் தாக்கப்பட்டது' என, ஈரான் ஒப்புக் கொண்டது.




உயிரிழந்தோரில் பெரும்பாலானோர், ஈரானைச் சேர்ந்தவர்களே. அதையடுத்து, அரசுக்கு எதிராக, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், 'விமானத்தை வீழ்த்திய விவகாரத்தில் முதல் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என தெரிவிக்க வில்லை.''விமானம் வீழ்த்தப்பட்ட விவகாரத்தில், விரைவு நீதிமன்றம் அமைத்து, விசாரணை நடத்தப்படும்,'' என, ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amreen - Connecticut,யூ.எஸ்.ஏ
15-ஜன-202020:16:54 IST Report Abuse
Amreen பாலைவன மார்க்கம் வன்முறை, ஆள் கடத்தல், போராட்டம், மற்ற மதத்தவர்களை கொல்வது , இளம் பெண்களை கடத்துவது ஆகியவற்றில் கை தேர்ந்தவர்கள். அப்பாவிகளின் ரத்தத்தினால் வளரும் மார்க்கம்.
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
15-ஜன-202017:13:24 IST Report Abuse
dandy இரானிய மார்க்க தலைவருக்கு விமானம் சுடப்பட்டு 3 நாட்களின் பின்னரே தெரியுமாம் சிலவேளை இந்த முல்லா யூதர்களின் கண்டு பிடிப்பான internet ..face book ..gooleஎதுவும் பார்ப்பதில்லை போலும் ஹி ஹி ஹி
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜன-202012:48:56 IST Report Abuse
Yaro Oruvan ஹா ஹா வர்றது பயணிகள் விமானமா ராணுவ விமானமான்னு தெரியாது.. ஆனா அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுப்பவளாம்.. _____ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டாம்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X