இன்று இனிதாக...

Added : ஜன 15, 2020
Advertisement
 இன்று இனிதாக...

ஆன்மிகம்
பெருமாள் புறப்பாடுவீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், சங்கராந்தி மற்றும் பெருமாளுக்கு திருமஞ்சனம், காலை, 9:00 மணி, பெருமாள், ஆண்டாள், நம்மாழ்வார் நான்கு வீதி புறப்பாடு, மாலை, 5:00 மணி, திருவடி தொழுதல், இரவு, 7:00 மணி.திருமஞ்சனம்பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சத்தியமூர்த்தி தெரு, திருவள்ளூர், மூலவருக்கு திருமஞ்சனம், காலை, 4:30 மணி.அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், உத்திரத்தை முன்னிட்டு, பத்மாவதி தாயாருக்கு அபிஷேகம், காலை, 7:00 மணி, அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை, 7:30 மணி.சிவ சூரியன் சன்னிதியில் அபிஷேகம், காலை, 9:00 மணி, சஷ்டியை முன்னிட்டு, சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை, 5:30 மணி.மகரஜோதி தரிசனம்தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், அய்யப்பன் சன்னிதியில் அபிஷேகம், காலை, 8:30 மணி, சந்தன காப்பு அலங்காரம், மகர ஜோதி தரிசனம், மாலை, 6:30 மணி.மண்டலாபிஷேகம்தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், மப்பேடு அடுத்த, புதுப்பட்டு கிராமம்,மண்டலாபிஷேகம்,மாலை, 4:30 மணி முதல்,6:00 மணி வரை;ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், திருவள்ளூர் அடுத்த, பழையதிருப்பாச்சூர் கிராமம்,மதியம், 12:00 மணி.ஸ்வஸ்தி பூஜைராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8:30 மணி, மஹா மங்கள ஆரத்தி, காலை, 10:00 மணி.கணபதி ஹோமம்சுந்தர விநாயகர் கோவில், ம.பொ.சி. சாலை, திருத்தணி, தை மாதம் முதல் நாளையொட்டி, கணபதி ஹோமம், அதிகாலை, 5:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை, 6:00 மணி, மலர் அலங்காரம் சிறப்பு தீபாராதனை, மாலை, 6:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 3:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை,இரவு, 8:45 மணி.கோட்ட ஆறுமுக சுவாமி கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:00 மணி.முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X