காஞ்சி - இன்று இனிதாக

Added : ஜன 15, 2020
Advertisement

� பொது �நாட்டிய விழாகடற்கரைக் கோவில் அருகில், மாமல்லபுரம், தர்மபுரி, பாரதி கிராமிய கலைக்குழு, நாட்டுப்புற கலைகள், மாலை, 5:30 மணி.பொங்கல் விழாசுற்றுலாத் துறை, பொங்கல் சுற்றுலா விழா, மாமல்லபுரம் அடுத்த, வடகடம்பாடி, காலை, 10:00 மணி.பொங்கல்விளையாட்டு போட்டிதேசுமுகிப்பேட்டை,திருக்கழுக்குன்றம்,காலை, 9:00 மணி.� ஆன்மிகம் �சூரிய நாராயணஉற்சவம்அலமேலு மங்கை சமேத வெங்கடேச பெருமாள் கோவில், அய்யம்பேட்டை, காலை, 6:00 மணி.பார்வேட்டை புறப்பாடுவரதராஜ பெருமாள் கோவில்,இரவு, 9:30 மணி.பால்குட விழாகந்தசுவாமி கோவில், திருப்போரூர்,காலை, 9:30 மணி.மகர ஜோதிஅய்யப்பன் கோவில், திருப்போரூர்,மாலை, 6:30 மணி.அபிஷேகம்அய்யப்பன் கோவில், திருப்போரூர்,மாலை, 5:30 மணி.நுாக்கலம்மன் கோவில், எண்டத்துார் சாலை,உத்திரமேரூர்,காலை, 10:00 மணி.27 நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும்அதிதேவதைகள் கோவில்,காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம்,காலை, 7:00 மணி.1,010 வது திருஅவதார உற்சவம்திருப்பல்லக்கு, மதியம், 2:00 மணி, யானை வாகனம், இரவு, 7:30 மணி,கூரத்தாழ்வான் தேஸ்தானம்,கூரம் கிராமம், காஞ்சிபுரம்.ராபத்து உற்சவம்வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், மதியம், 1:00 மணி.ஆண்டாள் உற்வசம்ஆண்டாள் நீராட்டு மண்டபம், வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம்,ஊஞ்சல் சேவை,காலை, 8:30 மணி.குருமூர்த்தி ஆராதனைகாகபுஜண்டர் குருகோவில், மாங்கால் கூட்ரோடு, சோதியம்பாக்கம் - பாவூர்,காலை, 7:00 மணி.நித்ய பிரதோஷசிறப்பு வழிபாடுஏகாம்பரநாதர் கோவில், சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு, கச்சி திருவேகம்பநாதர் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, மாலை, 4:30 மணி. கச்சபேஸ்வரர் கோவில் நித்ய பிரதோஷ காலஅபிஷேக கட்டளை குழு,கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், மாலை, 4:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X