பொது செய்தி

தமிழ்நாடு

குறைதீர் கூட்டத்தில் 146 மனுக்கள்

Added : ஜன 15, 2020
Advertisement

திருவள்ளூர்:திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் மகேஸ்வரி தலைமையில் நடந்தது.இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள், பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்யக்கோரி, 146 மனுக்கள் அளித்தனர்.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட, துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.மேலும், 55 மாற்றுத்திறனாளிகளுக்கு, 5.15 லட்சம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவி, 115 பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X