சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது

Added : ஜன 15, 2020
Advertisement

திருவாலங்காடு:கஞ்சா மற்றும் ஹான்ஸ் பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்த நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவாலங்காடு ஒன்றியம், குப்பம்கண்டிகை அருகே செல்லும் கொசஸ்தலை ஆற்றின் ஒரம், சிலர் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கஞ்சா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, திருவாலங்காடு போலீசார் மேற்கண்ட இடத்தில் சோதனை செய்த போது, ஆற்றில், பதுங்கிருந்த நான்கு வாலிபர்களை மடக்கி பிடித்து, கஞ்சா, ஹான்ஸ் பொட்டலங்கள் பறிமுதல் செய்தனர்.அவர்கள், திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன், 22, அப்துல்ராசக், 19, ராஜபத்மாபுரம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு, 20, நிதிஷ்குமார், 19 என, தெரிந்தது. நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X