பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை: ஜனாதிபதி, பிரதமர் தமிழில் வாழ்த்து

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (55)
Advertisement
பொங்கல்_திருநாள், pongal, PMModi, narendramodi, Pmnarendramodi, Modi, pongal, greetings, tamil, பிரதமர்மோடி, மோடி, நரேந்திரமோடி, பிரதமர்நரேந்திரமோடி, பொங்கல், வாழ்த்து, தமிழ்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


வாழ்த்துகிறேன்






ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:




நல்வாழ்வு பெற்றிடட்டும்





மோடி தனது டுவிட்டரில் பதிவிட்ட வாழ்த்து செய்தி: உலகம் முழுவதிலும் உள்ள துடிப்பு மிகு தமிழ்ச் சமூகம் பொங்கல் திருநாளை கொண்டாடுகிறது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். இத்திருநாள் அனைவரின் வாழ்வையும் எல்லையற்ற வளங்களாலும் நிரப்பிடட்டும். அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும். இவ்வாறு அந்த பதிவில் மோடி தெரிவித்துள்ளார். ஆங்கிலத்திலும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.





Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chenar - paris,பிரான்ஸ்
16-ஜன-202004:19:01 IST Report Abuse
chenar பொங்கல் பண்டிகை இங்கு பதியும் பிராமணர்களுக்கு கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கும் ,அதனால் நாம் பொங்கல் கொண்டாடாமால் இருக்க முடியுமா ?
Rate this:
Share this comment
Cancel
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
16-ஜன-202001:20:27 IST Report Abuse
TAMILAN சுடாலின் அவர்கள் ஏன் பொங்கலுக்கு வாழ்த்து சொல்லவில்லை, எவ்வ்வளவு பெரிய இனவெறி இருந்தால் பொங்கலுக்கு வாழ்த்து சொல்லாமல் தவிர்த்து இருப்பார் , தமிழர்களே புரிந்து கொள்ளுங்கள் , அவுங்க அப்பா காலத்தை போல இன்னும் தமிழர்கள் கூமுட்டைகள் என்றே தெலுங்கர் சுடாலின் நினைக்கின்றார், எப்படியானாலும் தமிழ் அடிமைகள் ஓட்டுப்போட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை, எல்லா தமிழர்களும் பார்த்துக்கொண்டே இருங்கள் உவாத்திக்கு மட்டும் தெலுங்கர்களுக்கு வாழ்த்து செய்திவரும், தமிழனாக நடித்து ஏமாற்றுவது இன்னும் எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்,
Rate this:
Share this comment
Cancel
15-ஜன-202017:55:35 IST Report Abuse
ALNachi  BJP நன்றி மோடி ஜி சார்...தமிழ் நாட்டு பக்கம் வாங்க சார் பொங்கல் கொண்டாடலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X