பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளோட்டம்பரப்பில் சிங்க வாகன சிலை ஊர்வலம்

Added : ஜன 15, 2020
Advertisement

மொடக்குறிச்சி: கொடுமுடி, வெள்ளோட்டம் பரப்பில், பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு புதியதாக, சிங்க வாகன சிலை தயாரிக்கும் பணி, தஞ்சாவூரில் நடந்தது. பணி முடிந்து நேற்று சிங்க வாகன சிலை, வாகனத்தில் எடுத்து வரப் பட்டது. மாலை அணிவித்து, பூஜை செய்த பின் ஊர்வலமாக எடுத்து சென்றனர். பகவதியம்மன் கோவிலில் சிங்க வாகன சிலை வைக்கப்பட்டது. மக்கள் பக்தியுடன் வணங்கி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X