சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குப்பையில் ஏற்பட்ட தீயால் திடீர் பரபரப்பு

Added : ஜன 15, 2020
Share
Advertisement

ஈரோடு: குப்பையில் ஏற்பட்ட தீயால், இரவில் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு, செட்டிபாளையம், ஜேசீஸ் பள்ளி பின்புறம் குப்பையில், நேற்று முன்தினம் இரவு, திடீரென தீப்பற்றியது. கொளுந்து விட்டு, தீ ஜுவாலை பல அடி தூரம் எழும்பியது. பயந்து போன மக்கள், ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் சென்று, 20 நிமிடம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர். வீசி எறிந்த சிகரெட், துண்டு பீடியால், தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, தீயணைப்பு துறையினர் சந்தேகிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X