சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பறியில் ஈடுபட முயன்ற 5 பேர் கைது

Added : ஜன 15, 2020
Advertisement

அரக்கோணம்: அரக்கோணம் அருகே, வழிப்பறியில் ஈடுபட முயன்ற ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் போலீசார் குற்றத்தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முருங்கை கிராமத்தில் கார், பைக்குடன் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் முருங்கையை சேர்ந்த, பெருமாள், 24, சேந்தமங்கலம், லட்சுமணன், 27, ஆந்திரா மாநிலம், சித்தூர் ராஜா, 26, சிறுகாவேரிப்பாக்கம், ரவி, 36, சுமைதாங்கியை சேர்ந்த, பிரகாஷ், 26, என்பதும், இவர்கள் வழிப்பறியில் ஈடுபட முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், அம்பாசிடர் கார், மூன்று பைக்குகள், 10 கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X