நீர்பாசன ஊழல் வழக்கு: விடுவிக்க கோரி அஜித்பவார் மனு

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (13)
Advertisement
Maharashtra, DeputyChiefMinister, AjitPawar, affidavit, Nagpur Bench, BombayHighCourt, irrigation_scam, நீர்பாசன ஊழல், வழக்கு, அஜித்பவார்

இந்த செய்தியை கேட்க

நாக்பூர் : நீர்பாசன ஊழல் வழக்கு: விடுவிக்க கோரி, மஹா., துணை முதல்வர் அஜித்பவார் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மஹாராஷ்டிராவில், முந்தைய காங். - தேசியவாத காங். கூட்டணி ஆட்சியில் நீர்வளத்துறை அமைச்சராகவும், விதர்பா நீர்பாசன மேம்பாட்டு கழகத்தின் தலைவராகவும் அஜித் பவார் இருந்த போது நீர் பாசன திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதில், ரூ. 70 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக அஜித் பவார் மற்றும் அதிகாரிகள் மீது, மாநில ஊழல் தடுப்பு போலீசார், வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நடந்து வருகிறது.மஹாராஷ்டிரா சட்டசபைக்கு, கடந்தாண்டு நடந்த தேர்தலில், பா.ஜ., - கூட்டணிக்கு அஜித்பவார் ஆதரவு அளிப்பதாக கூறி துணை முதல்வராக பொறுப்பேற்றார். உடன் அஜித்பவார் மீதான நீர்ப்பாசன ஊழல் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பின்னர், அவர் பதவி விலகினார்.தற்போது சிவசேனா - தேசியவாத காங். கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக உள்ளார்.

இந்நிலையில் நேற்று(ஜன., 14) மும்பை உயர்நீதிமன்றத்தில் அஜித் பவார் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தன்மீதான ஊழல் வழக்கு பொய்யானவை. உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
15-ஜன-202021:01:40 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam They can do anything and will come out if they are caught.
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
15-ஜன-202019:31:42 IST Report Abuse
வல்வில் ஓரி கொஞ்ச நாளு\ முன்னாடி தான் எல்லாவனும் கூட்டமா வந்து பிஜேபி இவன் மேல போட்ட வழக்குகளை எல்லாம் வாபஸ் வாங்க வெச்சுதுன்னு பல்லவி பாடிகிட்டு போனானுங்கோ......எவனாச்சும் இருக்கீங்களா..? ....இப்போ என்ன சொல்ரீங்க ?
Rate this:
Share this comment
Cancel
Davamani Arumuga Gounder - Gandhipuram Sendamangalam Namakkal,இந்தியா
15-ஜன-202015:28:47 IST Report Abuse
Davamani Arumuga Gounder மும்பை உயர்நீதிமன்றத்தில் அஜித் பவார் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தன்மீதான ஊழல் வழக்கு பொய்யானவை. உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அப்பன்னா, மஹாராஷ்டிரா சட்டசபைக்கு, கடந்தாண்டு நடந்த தேர்தலில், பா.ஜ., - கூட்டணிக்கு அஜித்பவார் ஆதரவு அளிப்பதாக கூறி துணை முதல்வராக பொறுப்பேற்றார். உடன் அஜித்பவார் மீதான நீர்ப்பாசன ஊழல் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின..... ஆக. அப்பொழுது வெளியான செய்திகள் எல்லாமே பொய்யான செய்திகள் தானே?... இதிலிருந்தே, ஊடகங்கள் அனைத்தும், பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக பொய்யான செய்திகளை மக்களிடம் விதைத்து வருகிறது.. என்பது உறுதியாகிறதல்லவா?
Rate this:
Share this comment
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜன-202016:21:08 IST Report Abuse
Indian DubaiYes that is true. Majority of the medias funded by Cong, DMK & their alliance for so many years. They will do like that....
Rate this:
Share this comment
15-ஜன-202019:39:15 IST Report Abuse
E Mariappanபட்னாவிஸ் முதல்வராக இருந்தபோது கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. பாஜக செய்த மாபெரும் தவறு அஜீத் பவாரை துணை முதல்வர் ஆக்கி கூட்டணி ஆட்சி அமைத்தது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X