பாக்., கில் சொகுசு வாழ்க்கை வாழும் தாவூத் இப்ராஹிம்!

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளியும், சர்வதேச பயங்கரவாதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராஹிம் பாக்.கில் சொகுசு வாழ்க்கை அனுபவித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவருடைய சொகுசு வாழக்கை தொடர்பான செய்தி மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.



latest tamil news



தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியாக இருந்த சோட்டா ராஜனின் திருட்டு கும்பலில் இருந்தவர் இஜாஸ் லக்டாவாலா. டில்லி, மும்பை போன்ற நகரங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி , பணம் பறித்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட இவர் மீது 40 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அண்மையில் மும்பை கிரைம் போலீசார் லக்டாவாலாவை பாட்னாவில் கைது செய்தனர்.


latest tamil news



இஜாஸிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானின் கராச்சியில் தங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் போது, தாவூத் தங்கி இருக்கும் முகவரிகளை வெளியிட்டுள்ள இஜாஸ் லக்டாவாலா, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு, தாவூத் இப்ராஹிமுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thollai - Oru peru vendaam nanbaa,இந்தியா
17-ஜன-202015:22:11 IST Report Abuse
Thollai அபோத்தாபாத் தாக்குதல் போல அமெரிக்காவிடம் இருந்து ட்ரொன்விலைக்கு வாங்கி இவன் கதையை முடிக்க வேண்டும் .
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
17-ஜன-202008:00:21 IST Report Abuse
natarajan s இவருக்கு எதிராக சோட்டா ராஜனை தயார் படுத்தினார்கள், அது தெரிந்து அவரை தாய்லாந்தில் வைத்து கொள்ள முயன்றார்கள், சோட்டா ராஜனை RAW தான் காப்பாற்றி இந்தியா கொண்டுவந்தது, அந்த gang War இன்னும் நடைபெறுகிறது. மும்பையின் பாலிவுட் இவர் கையில் , மேலும் காங்கிரஸ் , NCP முழு ஆதரவு, யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
16-ஜன-202017:05:31 IST Report Abuse
Endrum Indian இந்த போட்டோ 25 வருடத்திற்கு முந்தைய போட்டோ இப்போ கிழடு தட்டுத்தடுமாறி படுக்கையில் இருக்கின்றது
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
17-ஜன-202005:33:16 IST Report Abuse
Sanny அப்போ 25 வருடமாக இதே கட்பனையில் இந்தியா காலம் தள்ளுது. ஆள்வைத்தாவது போட்டுத்தள்ளியிருக்கணும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X