பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் உழவர் சந்தையில் சமத்துவ பொங்கல் விழா

Added : ஜன 15, 2020
Advertisement

கடலுார் : கடலுார் உழவர் சந்தையில், 3ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா நேற்று முன்தினம் நடந்தது.

வேளாண்மை துணை இயக்குனர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். உதவி வேளாண்மை அலுவலர்கள் சீனிவாச பாரதி, கார்த்திகேயன், சுந்தரமூர்த்தி கலந்து கொண்டனர்.நாகராஜ், செல்வராஜ், சாந்தி, கொளஞ்சி உட்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X