சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நண்பனுக்கு கத்திக்குத்து

Added : ஜன 15, 2020
Advertisement

பரங்கிப்பேட்டை : காதலியிடம் தவறான தகவல் கூறியதால், நண்பனை கத்தியால் குத்தியவரை, போலீசார் தேடிவருகின்றனர்.

பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் அஜீத்குமார், 25; சரத்குமார், 25; நண்பர்கள். அஜீத்குமார் பற்றி, கடலுாரில் உள்ள அவரது காதலியிடம், சரத்குமார் தவறாக கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அஜீத்குமார்,சரத்குமாரை தட்டிக்கேட்டார். அதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.அப்போது, அஜீத்குமார், கத்தியால் சரத்குமாரை, குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த சரத்குமார், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்குப் பதிந்து, அஜீத்குமாரை, தேடி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X