பொது செய்தி

தமிழ்நாடு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : ஜன 15, 2020
Advertisement

பெண்ணாடம் : சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி, ஆலத்தியூர் ராம்கோ சிமென்ட் நிறுவனம் சார்பில் நடந்தது.

பழைய பஸ் நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆலையின் உதவி பொது மேலாளர் காவேரியப்பன் தலைமை தாங்கினார். பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, பாதுகாப்பாக வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தினார்.ஆலை உதவி பொது மேலாளர் சுரேஷ்பாபு, மக்கள் தொடர்பு அதிகாரி கண்ணன், பாதுகாப்பு அதிகாரி பெஞ்சமின், ஆலை ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X