பொது செய்தி

தமிழ்நாடு

விலையில்லா மடிக்கணினி வழங்கல்

Added : ஜன 15, 2020
Advertisement

மங்கலம்பேட்டை : மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் காளமேகம் தலைமை தாங்கினார். கலைச்செல்வன் எம்.எல்.ஏ., பிளஸ் 2 மாணவிகள் 167 பேருக்கு, தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கினார்.நிகழ்ச்சியில், விருத்தாசலம் ஒன்றிய சேர்மன் செல்லத்துரை, பள்ளி ஆய்வாளர் தெய்வசிகாமணி, முன்னாள் பேரூராட்சி சேர்மன் பாஸ்கரன், பெற்றோர்-ஆசிரியர் கழக பொருளாளர் கோபுபிள்ளை, துணைத் தலைவர் ஆறுமுகம், அ.தி.மு.க., நகர அவைத் தலைவர் அப்பாதுரை, இந்திய குடியரசு கட்சி மாநில கொள்கை பரப்பு செயலர் மங்காப்பிள்ளை, பா.ஜ., பிரமுகர் ராஜேந்திரன், மணிகண்டன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X